![]() |
சென்னை மந்தவெளியில் சரசாலயா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வந்தவர் நடன ஆசிரியை சரஸா.![]() பிரபல நடன ஆசிரியர் ரகுராம், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடிகை ஷோபனா, நடிகை சொர்ணமால்யா ஆகியோருக்கு நடனம் கற்றுக் கொடுத்த பெருமையும் அவருக்கு உள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸா, சிகிச்சை பலனின்றி நேற்று(2.1.2012) மரணமடைந்தார். சரஸா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை, தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியை தத்தெடுத்து வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
பிரபல நடன ஆசிரியை மரணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக