கமலக்கண்ணன் இயக்கத்தில் புதுமுகங்கள் கார்த்திவேல், தியானா உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தைப்பற்றி இயக்குனர் கூறியதாவது, நாட்டில் பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர்.மதுபானம் அருந்துவதன் தீமைகளை சிலர் அரிந்தும், சிலர் அரியாமலும் குடிக்கின்றனர். ஆனால் மறுபுறம் தீவிர மது ஒழிப்பு பிரசாரமும் நடந்து வருகிறது. இந்த முரண்பாடுகளையும், குடிமகன்களின் அன்றாட பிரச்சனைகளையும் நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டியுள்ள திரைப்படம் தான் மதுபானக் கடை. இப்படத்திற்காக பிரமாண்ட மதுபான கடை அரங்கு அமைத்து 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம் என்று கூறியுள்ளார். |
வியாழன், 19 ஜனவரி, 2012
கமலக்கண்ணனின் மதுபானக் கடை திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இப்படத்தைப்பற்றி இயக்குனர் கூறியதாவது, நாட்டில் பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக