![]() |
தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு.![]() சினிமாவில் வாய்ப்பின்றி தவித்த வடிவேலுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு வடிவேலு கூறியதாவது இப்போது தான் எனக்கு நல்ல கதை கிடைத்திருக்கிறது, அதில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விரைவில் உங்களை கதாநாயகனாக வந்து சந்திக்கிறேன், தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார். |
வியாழன், 19 ஜனவரி, 2012
விரைவில் கதாநாயகனாக வருவேன்: வடிவேலு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக