![]() |
தமிழ் திரையுலகில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் நாயகன் ஷக்திக்கு ஜோடியாக அனுஜா ஐயர் நடித்துள்ளார்.![]() விண்மீன்கள் ரொம்ப யதார்த்தமான படமாக வந்துள்ளது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். மாற்று திறனாளியின் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளராக வருகிறேன். விண்மீன்களின் கதை, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் இதெல்லாம் பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன் என்று அனுஜா ஐயர் கூறியுள்ளார். பொதுவாக திரைப்படங்களில் வரும் வழக்கமான காட்சிகளை விண்மீன்களில் பார்க்க முடியாது என்று படத்தில் நடிப்பவர்களிடம் இயக்குனர் விக்னேஷ் கூறியுள்ளார். |
சனி, 7 ஜனவரி, 2012
பெண் எழுத்தாளராக நடித்துள்ள அனுஜா ஐயர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக