![]() |
தமிழில் மட்டுமின்றி மலையாளப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பத்மப்ரியா, இயக்குனர் கெளதம் மேனன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.![]() நீண்ட இடைவெளிக்கு பிறகு, தங்க மீன்கள் படத்தின் மூலமாக நாயகி பத்மபிரியா தமிழுக்கு வருகிறார். கற்றது தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் ராம், தங்க மீன்கள் படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் கெளதம் மேனன் தயாரிக்கும் இந்தப் படத்தில் பத்மப்ரியா, இயக்குனர் ராம் உடன் இணைந்து உற்சாகமாக நடித்துள்ளார் என்கிறது பட வட்டாரம். |
வியாழன், 19 ஜனவரி, 2012
இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில் நடித்த பத்மப்ரியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக