![]() |
ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களி்ல் ஒருவராக நடித்தவர் ஷர்மான் ஜோஷி.![]() இத்திரைப்படத்தை பற்றி அவர் கூறுகையில், இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் சங்கர் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் உட்பட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்திரைப்படம் ஹிந்தியி்ல் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மறு ஒளிபரப்பாக இருந்தாலும், சேட்டன் பகட் எழுதிய 5 பாயிண்ட் சம்ஒன்(5 point someone) சிறு கதையின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். |
வெள்ளி, 13 ஜனவரி, 2012
நண்பன் திரைப்படத்தை பாராட்டிய 3 இடியட்ஸ் கதாநாயகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக