![]() |
உலகின் முதன்மை கவர்ச்சி நடிகையாக திகழ்பவர் சன்னி லியோன்.![]() இவருக்கு இந்தியாவில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அதில் நடிக்க அவர் மறுத்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். இதனை உறுதிபடுத்தும் வகையில் இயக்குனர் மகேஷ் பட் கூறுகையில், எனது படத்திலுள்ள பாலிவுட்டின் பிரபலமான மெஹபூபா... பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியுள்ளார் என்று கூறியுள்ளார். |
புதன், 25 ஜனவரி, 2012
மகேஷ் பட் இயக்கத்தில் சன்னி லியோன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக