![]() |
நண்பன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.![]() அன்றைய தினத்தன்று என் குடும்பமும் நண்பன் திரைப்படத்தை காண சென்றுள்ளனர். என் வேலைகளை முடித்து கொண்டு இரவு பதினோறு மணிக்கு நான் வீட்டுக்கு சென்றேன். என் காரை விட்டு இறங்குன உடனே வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த என் மகன் சஞ்சய் நண்பன் இறுதி காட்சியில் சத்யன் செய்த மாதிரியே வேகமாக தன் ஆடைகளை கழற்றி யூ ஆர் கிரேட் டாடின்னு சொன்னான். ஒரு நிமிடம் திகைச்சிப்போய் நின்றேன், பின்னர் என் மகனையே இவ்வளவு பாதிச்ச இந்த திரைபபடம் வெற்றியடையும் என்று மிகவும் நம்புவதாக கூறியுள்ளார். |
வெள்ளி, 20 ஜனவரி, 2012
விஜய்யை பாராட்டிய அவரது மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக