திங்கள், 9 ஜனவரி, 2012

பாலகிருஷ்ணனுக்கு குவியும் படவாய்ப்புகள்


மௌனகுரு திரைப்படத்தில் வில்லன் பொலீசாக மிரட்டிய நடிகர்  பாலகிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.
ஆரம்பத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து நடிகரானவர் பாலகிருஷ்ணன்.
பட்டாளம் திரைப்படத்தில் கண்டிப்பான ஆசிரியராக அறிமுகமானார்.
தூங்கா நகரம், எத்தன், வித்தகன் திரைப்படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது.
பாலகிருஷ்ணனுக்கு ‘துர்ரே’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக