வெள்ளி, 13 ஜனவரி, 2012

நண்பன் திரைப்படம் இன்று வெளியீடு


ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மறுஒளிப்பதிவான நண்பன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டது.
தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் நண்பன் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.
நண்பன் திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012 12ம் திகதி இன்று வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிப்பதால்பெரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக