![]() |
சி.எஸ்.அமுதன் ரெண்டாவது படம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.![]() இப்படத்தைப் பற்றி விஜயலெக்ஷ்மி கூறுகையில், படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறோமா அல்லது சுற்றுலா வந்திருக்கிறோமா என்று கேட்குமளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றாக பழகும் விதத்தில் இப்படி ஓர் படக்குழுவை இந்தியாவிலேயே எங்கேயும் பார்த்திருக்க முடியாது. ரெண்டாவது படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பது இப்போதைக்கு என்னால் சொல்ல இயலாது என்று கூறியுள்ளார். |
செவ்வாய், 17 ஜனவரி, 2012
அமுதன் இயக்கத்தில் விஜயலெக்ஷ்மி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக