![]() |
அஜித் குமாரின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.![]() இதற்கிடையே விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் ஆகிய படங்களில் ஆர்யா நடித்துள்ளார். விஷ்ணு வர்தனும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். அஜீத்துடன் இணையும் படத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஆர்யாவை ஒப்பந்தம் செய்ய விஷ்ணுவர்தன் நினைத்துள்ளார். ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், தற்போது செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்திற்கு தனது திகதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டதால் என்ன செய்வது என்று யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
செவ்வாய், 17 ஜனவரி, 2012
அஜீத்துடன் இணைய ஆர்யா யோசனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக