![]() |
தமிழில் முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தவர் நடிகை அசின். தற்போது பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் திரைப்படம் தோற்றாலும் அதற்கடுத்து வெளிவந்த ரெடி திரைப்படம் வெற்றியடைந்தது. ஆனாலும் கத்ரீனா கைஃப், கரீனா கபூர், ப்ரியங்கா சோப்ரா, வித்யா பாலன் போன்ற முன்னணி நடிகைகளின் ஆதிக்கத்தால் பாலிவுட்டில் அசினுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் இல்லை. தற்போது ஹிந்தியில் ஹவுஸ்புல் 2, போல் பச்சன் என இரு திரைப்படங்கள் மட்டும்தான் அவர் கைவசம் உள்ளது. இனி ஹிந்தியில் பெரிய வாய்ப்புகள் வராது என்று புரிந்து கொண்ட அசின் சின்னத்திரைக்கு வந்துவிட்டார். சின்னத்திரை உலகின் சுவாரஸ்யங்களை அனுபவிக்க வந்துள்ளேன் என்று இதற்கு விளக்கமளித்துள்ளார் அசின். |
திங்கள், 9 ஜனவரி, 2012
சின்னத்திரையில் அசின்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக