![]() |
மயிலு திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஜீவன் இயக்க, ஷம்மு கதாநாயகியாக நடித்துள்ளார்.![]() இந்நிலையில் மயிலு திரைப்படத்தின் பாடல்கள் பொங்கலன்று வெளியிடப்பட்டது. இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், அதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் இயக்குனர் ஜீவனே எழுதியுள்ளார். மயிலு திரைப்படத்தினை விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக மோசர்பேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இப்படம் வெற்றியடையும் என இயக்குனர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. |
வியாழன், 19 ஜனவரி, 2012
விரைவில் வெளியாகும் மயிலு திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக