![]() |
வொய் திஸ் கொல வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.![]() கொலைவெறி பாடல் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை கவர்ந்துள்ளது. இதனையடுத்து இத்திரைப்படத்தை ஹிந்தி மொழியிலும் மறு ஒளிப்பதிவு செய்ய வேண்டுமென, இப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷிற்கு அபிஷேக் பச்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில், அபிஷேக் பச்சனின் கோரிக்கையை ஏற்று இப்படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளேன். இயக்குனராகி சிறிது காலத்திலேயே பாலிவுட்டில் அடியெடுத்து வைப்பது சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார். |
வியாழன், 19 ஜனவரி, 2012
விரைவில் ஹிந்தியில் 3 திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக