வெள்ளி, 13 ஜனவரி, 2012

கொலைவெறியை காட்சிப்படுத்த 2 கோடி ரூபாய் தயார்


உலகம் முழுவதும் பிரபலமடைந்த why this kolaveri di பாடலை காட்சியாக தயாரிக்க ரூ.2 கோடியை படக்குழுவினர் ஒதுக்கியுள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள 3 திரைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
3 திரைப்படத்தில் தனுஷ் பாடிய why this kolaveri di பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இதையடுத்து கொலைவெறி பாடலை காட்சிப்படுத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.
இதற்காக 2 கோடி ரூபாயை கொலைவெறி பாடலுக்காக படக்குழுவினர் ஒதுக்கியுள்ளார்கள். ரசிகர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல கொலைவெறி பாடலை எவ்வாறு படமெடுக்கலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக