![]() |
பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் எரியும் தணல் திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடித்து வருகிறார்.![]() அதனால் நடிகர் அதர்வா எதைப் பற்றியும் கவலைப்படாமல் எரியும் தணலில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டுள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் அதர்வாவின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எரியும் தணல் படப்பிடிப்பில் அவர் இறங்கியுள்ளார். இதற்கிடையி்ல் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தின் டப்பிங் பணிகளுக்காக அதர்வாவை அப்படக் குழுவினர் அழைத்துள்ளனர். எரியும் தணல் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்திருக்கும் நிலையில் இயக்குனர் பாலாவிடம் விடுப்பு கேட்க அதர்வா தயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
வெள்ளி, 20 ஜனவரி, 2012
எரியும் தணல் படப்பிடிப்பில் அதர்வா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக