![]() |
ராணா திரைப்படத்திற்கு பிறகு கோச்சடையான் என்ற தலைப்பில் ஒரு 3D படம் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.![]() அவர் ஏற்கனவே ராணா திரைப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது, ஆனால் திகதிகள் ஒத்துவராததால் தற்போது கோச்சடையான் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனைப் பற்றி சௌந்தர்யா கூறுகையில், எனக்கு ஏ. ஆர். ரகுமானுடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை, அவர் மீது மதிப்பும், பாசமும் எப்பொழுதும் உண்டு. தற்போது ரஹ்மான் என் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் என் ஆசை நிறைவேறவுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து, ரஜினி நடித்த முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். |
வெள்ளி, 13 ஜனவரி, 2012
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கோச்சடையான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக