![]() |
மைனா மற்றும் முதல் இடம் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் விதார்த்.![]() இதைப்பற்றி அவர் கூறுகையில், திருமணத்தை பற்றி கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகிறது, அதற்கு இதுவரை நான் பதிலளித்ததில்லை ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். அதுவும் ஒரு நடிகையை தான் திருமணம் செய்து கொள்வேன் ஏனென்றால் அப்பொழுதுதான் வாழ்க்கை மிகவும் சுமூகமாக அமையும் என்று கூறியுள்ளார். அது யார் அந்த நடிகை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
வெள்ளி, 13 ஜனவரி, 2012
விரைவில் நடிகையை திருமணம் செய்வேன்: விதார்த்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக