![]() |
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்று நபர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் வெற்றிச்செல்வன்.![]() இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டே நடிக்கவுள்ளார். இவர் ரத்த சரித்திரம் திரைப்படத்தில் விவேக் ஓபராய் ஜோடியாக அறிமுகமானார். அஜ்மலுடன் இணை கதாநாயகர்களாக பின்னணி பாடகர் மனோ, ஷெரீப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவில், மணிசர்மா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை ருத்ரன் இயக்குகிறார். இவர் 100 க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியிருப்பதுடன், யாவரும் நலம் திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 9 ஜனவரி, 2012
கதாநாயகனாக களமிறங்கும் அஜ்மல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக