வெள்ளி, 13 ஜனவரி, 2012

கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: அனிருத்


கொலை வெறி பாடல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி, பாடிய கொலவெறி பாடல் உலகம் முழுவதையும் அவர் பக்கம் திரும்ப பார்க்க வைத்துள்ளது.
இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சிலர் இப்பாடலை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்பாடலைப் பற்றி இப்பாடலின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், கொலவெறி பாடலை இவ்வளவு பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்‌றி.
தொடர்ந்து நல்ல நல்ல பாடல்கள் கொடுக்க முயற்சி எடுத்து வருகிறேன்.
மேலும் கொலை வெறி பாடல் தொடர்பான எந்த விதமான கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக