![]() |
மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விஜய் தாண்டவம் படத்தை இயக்கி வருகிறார்.![]() தாண்டவம் திரைப்படத்தில் சீயான் விக்ரம், அனுஷ்கா, நாசர், ஜகபதி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். டெல்லியில் உள்ள பெருமை வாய்ந்த மசூதியில் படப்பிடிப்பை நடத்துகிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இடத்தில் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. கதைக்களத்தொடு இந்த பழமையான மசூதிக்கு படத்தில் முக்கியமான பாத்திரம் உள்ளது. தொடக்கத்தில் நாயகன் விக்ரம், ஜகபதி பாபு இருவரையும் வைத்து சண்டைக் காட்சியை படமாக்குகிறோம். இந்தப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். |
சனி, 7 ஜனவரி, 2012
அமெரிக்கா செல்லும் தாண்டவம் படக்குழுவினர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக