ஸ்மாக் தட் என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பிரபல பாடகரான ஏகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான ரா.ஒன் திரைப்படத்தில் சம்மக் சலோ.. என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது ஏகான் துப்பாக்கி திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடலின் பதிவு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. சம்மக் சலோ பாடலைவிட அதிகமாக, துப்பாக்கி பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏகானிடம் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.  | 
வியாழன், 19 ஜனவரி, 2012
துப்பாக்கி திரைப்படத்தில் ஏகான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முதன் முதலாக இந்தி திரைப்படமான ரா.ஒன் திரைப்படத்தில் சம்மக் சலோ.. என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக