![]() |
அஜீத் குமாரின் பில்லா 2 படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெற்றிகரமாக முடித்து கொடுத்து உள்ளார்.![]() யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் இணையத்தில், பில்லா 2 படத்தில் மூன்று பாடல்களை முடித்து விட்டேன். THEME பாடலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது போக இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே.மீடியா என்ற நிறுவனம் 5.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 19 ஜனவரி, 2012
பில்லா 2 திரைப்படத்திற்காக அமெரிக்கா சென்ற யுவன் ஷங்கர் ராஜா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக