![]() |
கொலிவுட்டில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் திரைப்படத்தில் நடிக்கும் நாயகிகள் பற்றி உறுதியான தகவல் வெளிவராமல் இருந்தது.![]() இந்நிலையில் கோச்சடையான் இயக்குனரும் ரஜினிகாந்த் மகளுமான சௌந்தர்யா, கோச்சடையான் நாயகியாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் அவரைச் சந்தித்து கோச்சடையான் குறித்து பேசியுள்ளேன். ரஜினி படத்தில் நடிப்பதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. கோச்சடையானுக்காக தன் திகதிகளை ஒதுக்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோச்சடையான் படப்பிடிப்பு வருகிற பெப்ரவரி 2வது வாரத்தில் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார் |
வெள்ளி, 13 ஜனவரி, 2012
கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக காத்ரீனா கைப்: சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக