![]() |
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை திரிஷா.![]() இப்படத்தின் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் பாங்காக் செல்லவிருக்கிறார்கள். நடிகர் விஷால், இயக்குனர் திரு உள்ளிட்டோருடன் திரிஷாவும் பாங்காக் செல்லவிருக்கிறார். இப்படப்பிடிப்பு ஒரு மாத காலம் நடக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகை சுனைனா, பிரகாஷ் ராஜ் மற்றும் மிலிந்த் சோமன் உள்ளிட்டோர் சமரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக திரிஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் விஷாலின் நடிப்பு தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாகவும் திரிஷா கூறியுள்ளார். |
வியாழன், 19 ஜனவரி, 2012
சமரனுக்காக பாங்காக் செல்லும் திரிஷா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக