ஒஸ்தி படத்தினை தொடர்ந்து போடா போடி,வேட்டை மன்னன், வட சென்னை என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.![]() அமெரிக்காவில் உள்ள எலன் மொரிசனுடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது நடைபெறும் ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு. இதனையடுத்து போடா போடி திரைப்படத்திற்கு பாடுவதற்காக சர்வதேச பாடகியான ஷகீராவை அழைத்து வர சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
வியாழன், 19 ஜனவரி, 2012
போட போடியில் சகீரா: சிம்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக