![]() |
தமிழ் திரைப்படங்களில் நடித்த அமலாபால் தற்போது தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து நடித்துள்ளார்.![]() தமிழ் படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொங்கலுக்கு நான் நடித்த வேட்டை திரைப்படம் வெளியான பிறகே மற்ற பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்வேன். காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நாயகன் சித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ளேன். இந்த படத்தில் முற்றிலும் புதுவிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன். காதல் நடிப்போடு குறும்பு கொப்பளிக்க வேடிக்கையாக நடித்துள்ளேன் என்று அமலா பால் கூறியுள்ளார். |
திங்கள், 9 ஜனவரி, 2012
அமலா பால் எதிர்பார்க்கும் வெற்றி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக