![]() |
கொலிவுட்டில் திரு.குமரன் பொழுதுபோக்கு நிறுவனம் வழங்கும் அட்ட கத்தி படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார்.![]() கவிஞர்கள் கபிலன், முத்தமிழ், கானா பாலா, பிரதீப் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். சந்தோஷ் நாராயன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு-பி.கே.வர்மா, திரைப்பட தொகுப்பு-லியோ ஜான் பால், கலை-டி.ராமலிங்கம், சண்டை பயிற்சி-திலீப் சுப்பராயன், நடனம்-அஜய் ராஜ் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள். அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குனர்கள் வெற்றி மாறன், சசி, ராஜேஷ், வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தேனப்பன், கலைப்புலி தாணு, ஷிவா, வைபவ் மற்றும் திரையுலக பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு அட்டகத்தி படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்கள். அட்டகத்தி படத்தின் முன்னோட்ட காட்சியும் இரு பாடல்களும் திரையிடப்பட்டது. இசை குறுந்தகடை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட யுவன் சங்கர் ராஜா |
திங்கள், 9 ஜனவரி, 2012
அட்டகத்தி படத்தின் இசைவெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக