![]() |
கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள 3 திரைப்படத்தை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார்.![]() வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, கோலா பாஸ்கர் 3 திரைப்படத்தை தொகுத்துள்ளார். தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா 3 திரைப்படத்தை தயாரித்துள்ளார். 3 திரைப்படத்தில் தனுஷ் பாடிய why this kolaveri di பாடல் சிறுவர் முதல் பிரதமர் வரை உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. கொலைவெறி பாடல் நாயகன் தனுஷுக்கும், 3 திரைப்படத்திற்கும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. |
வெள்ளி, 13 ஜனவரி, 2012
3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக