![]() |
தமிழ் திரையுலகில் தல அஜீத், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த மங்காத்தாவை வெங்கட் பிரபு இயக்கினார்.![]() கடந்த 2011 ஆண்டு இறுதியில் வெளி வந்த மங்காத்தா, அந்த ஆண்டுக்கான வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மங்காத்தா படம் தான் வசூலில் முதல் இடம் என்று கூறியதால் மங்காத்தா படத்தினை இப்போது 2012-ல் மறு வெளியீடு செய்து இருக்கிறார்கள் சில திரையரங்க உரிமையாளர்கள். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படம் வசூல் சாதனை படைத்ததால் அதில் சில காட்சிகளை இணைத்து மறு வெளியீடு செய்த விடயம் குறிப்பிடத்தக்கது. |
புதன், 4 ஜனவரி, 2012
மங்காத்தா திரைப்படம் மீண்டும் வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக