![]() |
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷாவிற்கு மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அவரது கைவசம் தமிழ் படங்களே இல்லை.![]() இதற்கு பதிலளித்துள்ள த்ரிஷா, ஜீவாவுடன் ஜோடியாக நடிப்பதென்றால் சம்பளம் அதிகம் தரவேண்டியிருக்கும் என நிபந்தனையிட்டுள்ளார். த்ரிஷாவின் நிபந்தனை கட்டுப்படியாகாததால் திரும்பி சென்றுள்ளது அந்த நிறுவனம். இதன் மூலம் ஜீவாவை வளரும் நடிகர்கள் வரிசையில் தான் வைத்திருக்கிறார் த்ரிஷா என்பது தெரியவந்துள்ளது. |
வெள்ளி, 6 ஜனவரி, 2012
ஜீவாவுடன் நடிக்க அதிக சம்பளம் தரவேண்டும்: த்ரிஷா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக