![]() |
தமிழ் திரையுலகில் சசிக்குமார், நரேஷ், கஞ்சா கருப்பு, சுவாதி, நிவேதிதா மற்றும் பலர் நடித்திருக்கும் போராளி திரைப்படத்தை சசிக்குமார் தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்கி இருந்தார்.![]() இந்நிலையில் போராளி படத்தினை பார்த்த ப்ரியதர்ஷனுக்கு படம் பிடித்துப் போக தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து போராளி படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யலாம் தீர்மானித்துள்ளார்கள். போராளி படத்தை இந்தி திரையுலகிற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி அமைப்பதில் ப்ரியதர்ஷன் உதவ இருப்பதாகவும், படத்துக்கு தயாரிப்பாளரையும், இந்தி நடிகர்களையும் ஒப்பந்தம் செய்து தர முன் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. |
புதன், 4 ஜனவரி, 2012
இந்தியில் உருவாகும் போராளி திரைப்படத்திற்கு பிரியதர்ஷன் உதவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக