தமிழ் திரையுலகில் பிரபு தேவாவின் இயக்கத்தில் எங்கேயும் காதல், நாயகன் தனுஷ் உடன் மாப்பிள்ளை, இளைய தளபதி விஜய்யுடன் வேலாயுதம் ஆகிய திரைப்படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார். தற்போது ஹன்ஷிகா, சிம்பு உடன் வேட்டை மன்னன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக வெளிநாட்டில் இரண்டு பாடல்களை பத்து நாட்களில் படக்குழுவினர் பாடல்களை படமாக்கியுள்ளனர். ஆறு நாட்கள் ஜோர்டானிலும், நான்கு நாட்கள் துபாயிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் வேட்டை மன்னன் படத்தில் எனக்கு பொருத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் வருடத்துக்கு இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தன்னுடைய அதிரடி முடிவை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
ஹன்ஷிகா மொத்வானி எடுத்த அதிரடி முடிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தற்போது ஹன்ஷிகா, சிம்பு உடன் வேட்டை மன்னன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக