![]() |
நடிகை சோனாவின் அதிரடி வாக்குமூலங்களால் பெரும் சர்ச்சைக்குள்ளானார் சரண்.![]() நடிகை சோனா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த கையோடு அவர் தனது மனைவியையும் பிரிந்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சரண் இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்பவுள்ளார். சரண் இந்தியா திரும்பியதும் மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அவரது தந்தை மற்றும் பின்னணி பாடகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம். |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
மனைவியை விவாகரத்து செய்துள்ளார் சரண்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக