![]() |
கொலிவுட்டில் கடந்த 2002 ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரமணா.![]() இதையடுத்து ரமணாவின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சிவி நடிக்க அங்கும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரமணா இந்தி ரீமேக் உரிமையை சஞ்சய் லீலா பன்சாலி வாங்கியுள்ளார். இந்தி ரமணா ரீமேக்கில் விஜயகாந்த் வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை முடித்தவுடன் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ், நானும் ஷாருக்கானும் இப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறோம். நான் ரமணா இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரமணா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக