![]() |
![]() இவ்விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் மற்றும் சிறந்த நடிகையாக அஞ்சலி தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் சினேகா, சரண்யா, நடிகர்கள் சத்யராஜ், கரன், பாண்டியராஜன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், சந்தான பாரதி, வடிவுடையான், டி.பி.கஜேந்திரன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினர். அண்ணா விருது நடிகர் சத்யராஜ்ஜிற்கும், பெரியார் விருது நடிகர் பிரபுவிற்கும், எம்.ஜி.ஆர் விருது சந்தான பாரதிக்கும், சிவாஜி விருது இயக்குனர் பி.வாசுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படமாக வேலாயுதம் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
வி.4 எண்டர்டெயின்மென்ட் விருது வழங்கும் விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக