![]() |
நடிகர் பிரசன்னா, சினேகாவை திருமணம் செய்து கொள்ளப் போவது அனைவருக்கும் தெரிந்தது.![]() எந்த நேரத்திலும் தெரியாத நம்பரில் இருந்து யார் தொடர்பு கொண்டாலும் பேசும் பிரசன்னா தற்போது தவிர்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெரிந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பையும் கூட அவர் தவிர்த்து வருகிறார். விரைவில் புன்னகை இளவரசி சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. |
செவ்வாய், 3 ஜனவரி, 2012
தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து வருகிறார் பிரசன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக