தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் அபியும் நானும் படத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம் பனித்துளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அமெரிக்காவில் என்பது சதவீதமும் மீதி இந்தியாவிலும் படத்தின் கதை நகரும் கதை பற்றி நாயகன் கணேஷ் வெங்கட்ராம் கூறியுள்ளார்.ஜேம்ஸ் பாண்ட் 007 பாணியில் ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார்கள். காதல் தோல்வியால் இந்தியாவே வேண்டாம் என்று அமெரிக்கா செல்லும் நாயகன் அங்கே சந்திக்கும் திகிலூட்டும் சம்பவங்களே படத்தின் கதையாகும். இதில் என்னுடன் கல்பனா பண்டிட், ஷோபனா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள் என்று பனித்துளி நாயகன் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்துள்ளார். |
வெள்ளி, 6 ஜனவரி, 2012
பனித்துளி படத்தின் கதை பற்றி நாயகன் கணேஷ் வெங்கட்ராம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அமெரிக்காவில் என்பது சதவீதமும் மீதி இந்தியாவிலும் படத்தின் கதை நகரும் கதை பற்றி நாயகன் கணேஷ் வெங்கட்ராம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக