![]() |
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சீயான் விக்ரம் நடித்துள்ள ராஜபாட்டை திரைப்படத்திற்கான தணிக்கை நேற்று(12.12.2011) நடைபெற்றுள்ளது.![]() தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் சீயான் விக்ரம் திரைப்படத்திற்கு இதுவரை இல்லா அளவிற்கு ராஜபாட்டை அதிக திரையரங்குளில் திரையிடப்படஉள்ளது. தெலுங்கில் ராஜபாட்டை இம்மாதம் 30 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது. |
செவ்வாய், 13 டிசம்பர், 2011
ராஜபாட்டை திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக