![]() |
இந்த படத்துக்காக கோடிக்கணக்கில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறார் இயக்குனர்.![]() அவர்களை பிடிக்க அடியாட்களை ஏவுகிறார் தொழிலதிபர். மற்றொரு பக்கம் காவல்துறையினரும் துரத்துகின்றனர். அவர்களை பிடிக்க முடிகிறதா என்பது கதை. துருவ் கதாநாயகனாகவும், மடால்ஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர் தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்தவர். சிஐடியாக விவேக் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பல்ஜித் கவுர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது. “படிச்சி படிச்சி முடிச்சி முடிச்சி கிழிச்சி கிழிச்சி” என்ற பாடல் காட்சியில் துருவ், மடால்ஷா, தியாகு நடித்தனர். இப்படத்துக்காக போலி ரூபாய் நோட்டுகள், நகைகளை தயார் செய்ய வேண்டி உள்ளது. இதற்காக கலை இயக்குனர் விஜய் ஆனந்துடன் பேசி வருகிறேன். படப்பிடிப்பிற்காக கோடிக்கணக்கில் போலி ரூபாய் நோட்டு தயாரிக்கப்படும். படப்பிடிப்பு முடிந்தவுடன் அவற்றை அழித்துவிடுவோம். கோவா, மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது. அதற்கான இடத்தின் தெரிவு முடிந்தது என்றார். |
திங்கள், 19 டிசம்பர், 2011
படத்திற்காக கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை அச்சடிக்கும் இயக்குனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக