2010-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். |
அதேபோல 2011-இறுதிக் காலாண்டில் அதிகம் தேடப்பட்ட படம் கோச்சடையான்.
ஆனால் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட படங்களில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது அஜீத் நடித்துள்ள மங்காத்தா.
கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்து துறை வாரியாக Google Zeitgeist top 10 என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது.
இதில் 2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் என்ற பெருமை சல்மான்கானின் பாடிகார்டுக்கு கிடைத்துள்ளது.
இரண்டாவது இடம் ஷாரூக்கின் ரா ஒன்னுக்கும், மூன்றாவது இடம் ஹாரி பாட்டருக்கும், நான்காவது இடம் டெல்லி பெல்லிக்கும், ஐந்தாவது இடம் சிங்கம் (இந்தி) படத்துக்கும் கிடைத்துள்ளன. |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக