![]() |
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை, த தர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.![]() இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நல்லகுண்டா பொலிசார் வித்யாபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து பொலிசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் வித்யாபாலன் கைது ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வித்யா பாலன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நல்லகுண்டா பொலிசார் பதிவு செய்த குற்றவியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். |
வெள்ளி, 23 டிசம்பர், 2011
ஆபசமாக நடிக்கவில்லை: வித்யாபாலன் மனு தாக்கல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக