![]() |
31 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஒரு தலை காதலை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் டி.ராஜேந்தர்.![]() மும்பையை சேர்ந்த 3 புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, டைரக்சன் ஆகிய பொறுப்புகளை டி.ராஜேந்தர் கவனிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கொல்லிமலையில் 18 நாட்கள் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், தேனி பகுதிகளில் நடைபெற இருக்கிறது. முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் இந்த படம் தயாராகிறது. படித்த பெண்ணுக்கும், படிக்காத ஒருவனுக்கும் இடையே மலரும் காதலை, இந்தக்கதை சித்தரிக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். |
வெள்ளி, 16 டிசம்பர், 2011
டி.ராஜேந்தர் இயக்கியத்தில் உருவாகிவரும் ஒரு தலைக் காதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக