![]() |
இதுபற்றி விக்ரம் கூறியதாவது: தில், தூள் பாணியில் ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கமர்ஷியல் கதையில் நடிக்க எண்ணினேன்.![]() இதில் சில கெட்டப் சில நொடிகள் மட்டுமே இடம்பெறும். ஆனாலும் அதற்காக நேரம் எடுத்து ஹாலிவுட் வில்லன்களின் லிஸ்ட் தயாரித்து அவர்களைப்போல் மேக் அப் அணிந்தேன். மணிரத்னத்தின் ராவணன் படத்துக்கு பிறகு பிஜாய் நம்பியார் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளேன். இவர் குரு, ராவணன் ஆகிய படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜனவரிக்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார். |
திங்கள், 26 டிசம்பர், 2011
பாலிவுட் படத்தில் நடிக்கிறார் விக்ரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக