![]() |
அந்த விருந்தில் பங்கேற்ற நடிகர் தனுஷ் கொலவெறிடி பாடலை உற்சாகமாக பாடி அசத்தினார்.![]() சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடியுள்ளார் அந்த பாடலுக்கு சொந்தக்காரரான தனுஷ். அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களை சுற்றியிருப்பவர்களும் மது அருந்தியபடி உற்சாகமாக ஆட்டம் போடும் அந்த வீடியோதான் யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக்காக பேசப்படுகின்றது. |
வெள்ளி, 23 டிசம்பர், 2011
உற்சாக பான விருந்துடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை தமன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக