![]() |
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் “பூக்கடை”. இதில் கதாநாயகனாக கார்த்திக் மகன் கௌதம் நடிக்கிறார். கதாநாயகி லட்சுமி மன்ச். இவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள்.![]() தற்போது தமிழ், தெலுங்கில் என் சகோதரர் மனோஜ் மன்ச் நடிக்கும் படத்தை தயாரிக்கிறேன். அதன் பூஜைக்கு இம்மாதம் 15ம் திகதி சென்னை வந்தேன். அப்போதுதான் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இது கிராமத்து பின்னணியிலான கதை. பக்கா தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். சுத்த தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதால் இது எனக்கு சவாலான வேடம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மணிரத்னம் இயக்கிய படம் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம். ஸ்பீல்பெர்க், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால், மணிரத்னம் படத்தில்தான் நடிப்பேன் என்று தெரிவித்தார். |
திங்கள், 19 டிசம்பர், 2011
மணிரத்னம் படத்தில் கதாநாயகியாக மோகன் பாபுவின் மகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக