சனி, 17 டிசம்பர், 2011

பிந்து மாதவியை ஏமாற்றிய ஈரம் அறிவழகன்


நகுலடன் இணைந்து நடிக்க காத்திருந்த பிந்துவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளார் ஈரம் அறிவழகன்.
தமிழில் இளம் இயக்குனர் அஞ்சனா இயக்கிய 'வெப்பம்' படத்தில் நடித்தவர் பிந்து மாதவி.
கழுகு என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகன் கிருஷ்ணாவுடன் கதாநாயகியாக பிந்து நடித்துள்ளார்.
பிரபல திரைப்பட நிறுவனத்தின்  தயாரிப்பில் ''ஈரம்'' அறிவழகன் இயக்கத்தில் கதாநாயகன் நகுலுடன் இணைந்து நடிக்க காத்திருந்தார் பிந்து.
கடைசி நேரத்தில் பிந்துவுக்கு பதிலாக வேறு கதாநாயயை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
இந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்துள்ளது எனவும், இப்படி பல வாய்ப்புகள் நழுவி விட்டது எனவும் பிந்து புலம்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக