![]() |
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 62வது பிறந்த திகதியை டிசம்பர் 12 ல் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். காரில் சென்று கொண்டிருக்கும் போது சென்னை ஜெமினி மேம்பாலம் தாண்டி சிக்னலில் கார் நின்றது. அப்போது பைக்கில் பின்னாடி வந்த நபர் காரின் கண்ணாடியை தட்டி இருக்கிறார். சுப்பர் ஸ்டார் ரஜினி அப்போது காரின் கண்ணாடியை திறக்க, பைக்கில் வந்த நபர் அவரிடம் ஒரு சின்ன பையை கொடுத்து விட்டு சென்று விட்டார். அது என்ன என்பதை தெரிந்து கொள்ள ரஜினி உடனே அதைப் பிரிக்க, அதில் ரஜினிக்கு பிறந்த நாள் பரிசாக 5 பவுன் செயின் ஒன்று இருந்தது. அத்துடன் ஜோய் ஆலுக்காஸ்(JOY ALUKAAS) ல் வாங்கிய கட்டணச் சீட்டும் இருந்திருக்கிறது. இப்பரிசை பார்த்த ரஜினி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து விட்டார். |
சனி, 17 டிசம்பர், 2011
சுப்பர் ஸ்டாருக்கு கிடைத்த பிறந்த திகதி பரிசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக