![]() |
இது பற்றி சிம்பு தெரிவிக்கையில் அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.![]() அன்புக்கு பஞ்சம் பெருகுவதால், உலகம் முடிவுக்கு வந்துவிடலாம். நாம் அன்பை பரிமாறிக்கொள்வதில் மொழி தடையாக இருக்கிறது. 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு.. சீக்கிரம் வருகிறது.. உலகத்துக்கான Love Anthem என்று தெரிவித்துள்ளார். |
வெள்ளி, 23 டிசம்பர், 2011
சிம்புவின் விரைவில் வெளிவர இருக்கும் உலகத்துக்கான love Anthem
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக